தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த தமிழ் படங்கள்...

1. புது வசந்தம் (1990)

2. புரியாத புதிர் (1990)

3. சேரன் பாண்டியன் (1991)

4. எம்ஜிஆர் நகரில் (1991) 

5. பெரும் புலி (1991) 

6. புத்தம் புது பயணம் (1991)

7. ஊர் மரியாதை (1992)

8. முதல் சீதனம் (1992)

9. அபிராமி (1992)

10. கோகுலம் (1993)

11. கேப்டன் (1994)

12. சின்ன மேடம் (1994)

13. நாட்டமை (1994)

14. பூவே உனக்காக (1996)

15. செங்கோட்டை (1996)

16. சுந்தரப்புருஷன் (1996)

17. மிஸ்டர் ரோமியோ (1996)

18. லவ் டுடே (1997)

19. சூர்யவம்சம் (1997)

20. ஜாலி (1998)

21. சந்திப்போமா (1998)

22. சிம்மராசி (1998)

23. கன்னத்தில் (1998)

24. துள்ளாத மனமும் துள்ளும் (1999)

25. பூமகள் ஊர்வலம் (1999)

26. நீ வருவாய் என (1999)

27. கண்ணுபடப் போகுதையா (1999)

28. திருநெல்வேலி (2000)

29. மாயி (2000)

30. காதல் சுகமானது (2000)

31. விண்ணுக்கும் மண்ணுக்கும் (2001)

32. ஆனந்தம் (2001)

33. சமுத்திரம் (2001)

34. ஷாஜகான் (2001)

35. புன்னகை தேசம் (2002)

36. காமராசு (2002)

37. வருஷமெல்லாம் காத்திருப்பேன் (2002)

38. அற்புதம் (2002)

39. ஆசை ஆசையாய் (2003)

40. தித்திக்குதே (2003)

41. திருப்பாச்சி (2003)

42. ஈ (2006)

43. கச்சேரி ஆரம்பம் (2010)

44. பிள்ளையார் தெரு கடைசி வீடு (2011)

45. ரௌத்திரம் (2011)

46. ஜில்லா (2014)

47. மொட்ட சிவா கேட்ட சிவா (2017)

48. கடம்பன் (2017)