ஆர். சுந்தர்ராஜன், இளையராஜா இணைந்த படங்கள்
25 Jul 2020
ஆர். சுந்தர்ராஜன், இளையராஜா இணைந்த முதல் படம் 'பயணங்கள் முடிவதில்லை (1982)'
தொடர்ந்து அவர்கள் இணைந்த படங்கள்
2. நான் பாடும் பாடல் (1984)
3. வைதேகி திருமணம் (1984)
4. குங்குமச் சிமிழ் (1985)
5. அம்மன் கோவில் கிழக்காலே (1986)
6. மெல்ல திறந்தது கதவு (1986)
7. தழுவாத கைகள் (1986)
8. என் ஜீவன் பாடுது (1988)
10. தாலாட்டு பாடவா (1990)
11. என்கிட்ட மோதாதே (1990)
12. சாமி போட்ட முடிச்சு (1991)
14. சித்திரையில் நிலாச்சோறு (2013)
Tags: ilaiyaraaja, rajathi raaja,