சிவாஜி கணேசன், ஏ.சி.திருலோகசந்தர் இணைந்த படங்கள்
12 Jun 2020
சிவாஜி கணேசன், ஏ.சி.திருலோகசந்தர் இணைந்த முதல் படம் 'தங்கை (1967)'
தொடர்ந்து அவர்கள் இணைந்த படங்கள்
3. என் தம்பி (1968)
4. அன்பளிப்பு (1969)
5. தெய்வமகன் (1969)
7. எங்க மாமா (1970)
8. எங்கிருந்தோ வந்தாள் (1970)
9. பாபு (1971)
10. தர்மம் எங்கே (1972)
11. பாரத விலாஸ் (1973)
12. அவன்தான் மனிதன் (1975)
13. அன்பே ஆருயிரே (1975)
14. டாக்டர் சிவா (1975)
16. விஸ்வரூபம் (1980)
17. லாரி டிரைவர் ராஜாகண்ணு (1981)
18. வசந்தத்தில் ஒரு நாள் (1982)
19. குடும்பம் ஒரு கோவில் (1987)
20. அன்புள்ள அப்பா (1987)
Tags: sivaji ganesan, ac thirulokchandar