பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்கள் - 3

06 Aug 2020

கடந்த வருடங்களில் பொங்கல் தினத்தன்று வெளியான படங்கள் 

15 ஜனவரி 1980

ஜம்பு
செந்தூரமே வருக வருக
நதியைத் தேடி வந்த கடல்
பம்பாய் மெயில் 109

14 ஜனவரி 1980

காலம் பதில் சொல்லும்

12 ஜனவரி 1980

ஒரு மரத்துப் பறவைகள்
ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது
பௌர்ணமி நிலவில்

14 ஜனவரி 1979

கந்தர் அலங்காரம்
கண்ணே கனிமொழியே
சிரி சிரி மாமா
வல்லவன் வருகிறான்

13 ஜனவரி 1979

நீயா

12 ஜனவரி 1979

சிகப்புக் கல் மூக்குத்தி
முதல் இரவு
குப்பத்து ராஜா 

14 ஜனவரி 1978

அவள் தந்த உறவு
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
வாழ நினைத்தால் வாழலாம்
வாழ்த்துங்கள்

14 ஜனவரி 1977

அவன் ஒரு சரித்திரம்
அன்று சிந்திய ரத்தம்
உயர்ந்தவர்கள்
என்ன தவம் செய்தேன்
புண்ணியம் செய்தவள்

14 ஜனவரி 1975

அவளும் பெண்தானே

14 ஜனவரி 1974

பத்துமாத பந்தம்
பிள்ளை செல்வம்

12 ஜனவரி 1974

கல்யாணமாம் கல்யாணம்

16 ஜனவரி 1973

கங்கா கௌரி

14 ஜனவரி 1973

தெய்வாம்சம்
பிரார்த்தனை
பெத்த மனம் பித்து
மஞ்சள் குங்குமம்
மணிப்பயல்

13 ஜனவரி 1973

வாயாடி 

15 ஜனவரி 1972

அகத்தியர்

14 ஜனவரி 1972

ராணி யார் குழந்தை

12 ஜனவரி 1972

கண்ணா நலமா

14 ஜனவரி 1971

இரு துருவம்
உத்திரவின்றி உள்ளே வா

14 ஜனவரி 1970

எங்க மாமா
ஜீவநாடி
மாட்டுக்காரவேலன்
ஏன்

14 ஜனவரி 1969

இரத்தப் பேய்
குழந்தை உள்ளம்
சுபதினம்
தங்கமலர்
பால்குடம்

15 ஜனவரி 1968

அன்று கண்ட முகம்

14 ஜனவரி 1967

பெண்ணே நீ வாழ்க
மனம் ஒரு குரங்கு

13 ஜனவரி 1967

பட்டத்து ராணி
தாய்க்குத் தலைமகன்

14 ஜனவரி 1966

அன்பே வா

14 ஜனவரி 1965

இரவும் பகலும்
எங்கவீட்டுப் பிள்ளை
பழநி

14 ஜனவரி 1964

கர்ணன்
வேட்டைக்காரன்

12 ஜனவரி 1963

மணியோசை

14 ஜனவரி 1962

கொஞ்சும் சலங்கை
பார்த்தால் பசி தீரும்
ராணி சம்யுக்தா

14 ஜனவரி 1961

தூய உள்ளம்

Tags: pongal released movies

Share via: