இன்று அக்டோபர் 8, 2021 வெளியாகும் படங்கள்...

முகிழ்

தயாரிப்பு - விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - கார்த்திக் சுவாமிநாதன்
இசை - ரேவா
நடிப்பு - ஸ்ரீஜா விஜய் சேதுபதி, ரெஜினா கசான்ட்ரா, விஜய் சேதுபதி மற்றும் பலர்
நேரம் - 1 மணி 2 நிமிடம்

அப்பத்தாவ ஆட்டய போட்டுடாங்க (சோனி லிவ் ஓடிடி)

தயாரிப்பு - ஜிபி ஸ்டுடியோ பிலிம்ஸ்
இயக்கம் - ஸ்டீபன் ரங்கராஜ்
இசை - செல்வகுமார்
நடிப்பு - சந்திரஹாசன், இளவரசு, டெல்லி கணேஷ், ஷீலா மற்றும் பலர்
நேரம் - 1 மணி 42 நிமிடம்