கமல்ஹாசன், இளையராஜா இணைந்த படங்கள்

03 Jun 2020

கமல்ஹாசன், இளையராஜா இணைந்த முதல் படம்  'பதினாறு வயதினிலே (1977)'

தொடர்ந்து அவர்கள் இணைந்த படங்கள் 

2. இளமை ஊஞ்சலாடுகிறது (1978)

3. சட்டம் என் கையில் (1978)

4. அவள் அப்படித்தான் (1978)

5. சிகப்பு ரோஜாக்கள் (1978)

6. கல்யாணராமன் (1979)

7. உல்லாசப்பறவைகள் (1980)

8. குரு (1980)

9. மீண்டும் கோகிலா (1981)

10. ராம் லட்சுமண் (1981)

11. ராஜ பார்வை (1981)

12. கடல் மீன்கள் (1981)

13. சங்கர்லால் (1981)

14. டிக் டிக் டிக், (1981) 

15. எல்லாம் இன்பமயம் (1981) 

16. மூன்றாம் பிறை (1982)

17. சகலகலா வல்லவன் (1982)

18. தூங்காதே தம்பி தூங்காதே (1983)

19. எனக்குள் ஒருவன் (1984)

20. ஒரு கைதியின் டைரி (1985)

21. காக்கிசட்டை (1985)

22. அந்த ஒரு நிமிடம் (1985)

23. உயர்ந்த உள்ளம் (1985)

24. ஜப்பானில் கல்யாணராமன் (1985)

25. விக்ரம் (1986)

26. நானும் ஒரு தொழிலாளி (1986)

27. புன்னகை மன்னன் (1986)

28. காதல் பரிசு (1987)

29. பேர் சொல்லும் பிள்ளை (1987)

30. நாயகன் (1987)

31. சூரசம்ஹாரம் (1988)

32. உன்னால் முடியும் தம்பி (1988)

33. சத்யா (1988)

34. அபூர்வ சகோதரர்கள் (1989)

35. வெற்றி விழா (1989)

36. மைக்கேல் மதன காமராஜன் (1991)

37. குணா (1991)

38. சிங்கார வேலன் (1992)

39. தேவர் மகன் (1992)

40. மகராசன் (1993)

41. கலைஞன் (1993)

42. மகாநதி (1993)

43. சதி லீலாவதி (1995)

44. ஹே ராம் (2000)

45. விருமாண்டி (2004)

46. மும்பை எக்ஸ்பிரஸ் (2005)

Tags: kamal haasan, ilaiaraja

Share via: