இன்று ஜனவரி 14, 2021 வெளியான படங்கள்...
14 Jan 2021
இன்று ஜனவரி 14, 2021 வெளியான படங்கள்...
பூமி
தயாரிப்பு - ஹோம் மூவி மேக்கர்ஸ்
இயக்கம் - லட்சுமண்
இசை - இமான்
நடிப்பு - ஜெயம் ரவி, நிதி அகர்வால்
ஈஸ்வரன்
தயாரிப்பு - மாதவ் மீடியா, டி கம்பெனி
இயக்கம் - சுசீந்திரன்
இசை - தமன்
நடிப்பு - சிலம்பரசன், நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, பாரதிராஜா
Tags: eeswaran, bhoomi, simbu, jayam ravi, nithi agarwal