இன்று பிப்ரவரி 5, 2021 வெளியான படங்கள்...

05 Feb 2021

இன்று பிப்ரவரி 5, 2021 வெளியான படங்கள்...

களத்தில் சந்திப்போம்

தயாரிப்பு - சூப்பர் குட் பிலிம்ஸ்
இயக்கம் - ராஜசேகர்
நடிப்பு - ஜீவா, அருள்நிதி, மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர்

ட்ரிப் 

தயாரிப்பு - சாய் பிலிம் ஸ்டுடியோஸ்
இயக்கம் - டென்னிஸ் மஞ்சுநாத்
இசை - சித்துகுமார்
நடிப்பு - யோகிபாபு, கருணாகரன், சுனைனா

சிதம்பரம் ரயில்வேகேட்

தயாரிப்பு - எஸ் கிரௌன் பிக்சர்ஸ் 
இயக்கம் - சிவபாலன்
இசை - கார்த்திக்ராஜா
நடிப்பு - அன்பு மயில்சாமி, மகேந்திரன், நீரஜா

ஆட்கள் தேவை

தயாரிப்பு - எ4எஸ் சினிமாஸ்
இயக்கம் - சக்தி சிவன்
இசை - கார்த்திக் ராஜா
நடிப்பு - சக்தி சிவன், அனு, சந்திரலேகா
 

Tags: kalathil santhippom, trip, chidambaram railway gate, aatkal thevai

Share via: