தீபாவளிக்கு வெளியான தமிழ் படங்கள் - 4
02 Aug 2020
கடந்த வருடங்களில் தீபாவளி தினத்தன்று வெளியான படங்கள்
2 நவம்பர் 1937
பஸ்மாசூர மோகினி
22 அக்டோபர் 1938
மாயா மாயவன்
19 அக்டோபர் 1941
ஆர்யமாலா
7 நவம்பர் 1942
28 அக்டோபர் 1943
திவான் பகதூர்
16 அக்டோபர் 1944
தாசி அபரஞ்சி
மஹாமயா
ஹரிதாஸ்
3 நவம்பர் 1945
என் மகன்
மீரா
23 அக்டோபர் 1946
விகடயோகி
11 நவம்பர் 1947
கஞ்சன்
கன்னிகா
மஹாத்மா உதங்கர்
31 அக்டோபர் 1948
மோகினி
21 அக்டோபர் 1949
அபூர்வ சகோதரர்கள்
தேவ மனோகரி
9 நவம்பர் 1950
ஏழை படும் பாடு
பாரிஜாதம்
29 அக்டோபர் 1951
சிங்காரி
17 அக்டோபர் 1952
ஏழை உழவன்
பராசக்தி
வளையாபதி
5 நவம்பர் 1953
கண்கள்
நால்வர்
25 அக்டோபர் 1954
என் மகள்
நண்பன்
ரத்தக்கண்ணீர்
13 நவம்பர் 1955
கள்வனின் காதலி
கோடீஸ்வரன்
டவுன் பஸ்
மகேஸ்வரி
1 நவம்பர் 1956
பாசவலை
ரங்கோன் ராதா
வானரதம்
22 அக்டோபர் 1957
ஆரவல்லி
சௌபாக்யவதி
முதலாளி
10 நவம்பர் 1958
நான் வளர்த்த தங்கை
மாங்கல்ய பாக்யம்
31 அக்டோபர் 1959
அபலை அஞ்சுகம்
பாகப்பிரிவினை
பாஞ்சாலி
Tags: diwali released movies,