தீபாவளிக்கு வெளியான தமிழ் படங்கள் - 3

02 Aug 2020

கடந்த வருடங்களில் தீபாவளி  தினத்தன்று வெளியான படங்கள் 

19 அக்டோபர் 1960

கைராசி 
மன்னாதி மன்னன் 
பாவை விளக்கு 
பெற்ற மனம் 
சோலைமலை ராணி 
யானை பாகன் 

7 நவம்பர் 1961

பாக்யலட்சுமி 
கப்பலோட்டிய தமிழன் 
பணம் பந்தியிலே
தாய் சொல்லை தட்டாதே 

27 அக்டோபர் 1962

பந்தப்பாசம் 
முத்து மண்டபம் 
விக்ரமாதித்தன் 

3 நவம்பர் 1964

உல்லாச பயணம்
படகோட்டி
முரடன் முத்து

23 அக்டோபர் 1965

நீர்குமிழி

11 நவம்பர் 1966

கௌரி கல்யாணம்
செல்வம்
பறக்கும் பாவை
மேஜர் சந்திரகாந்த்
வல்லவன் ஒருவன்

1 நவம்பர் 1967

இரு மலர்கள்
ஊட்டி வரை உறவு
காதலித்தால் போதுமா
நான்
விவசாயி

21 அக்டோபர் 1968

உயிரா மானமா
எங்க ஊர் ராஜா
காதல் வாகனம்
நீயும் நானும்
ஜீவனாம்சம்

9 நவம்பர் 1969

சிவந்த மண்

29 அக்டோபர் 1970

எங்கிருந்தோ வந்தாள்
மாலதி
சொர்கம்

18 அக்டோபர் 1971

நீரும் நெருப்பும்
பாபு
வீட்டுக்கொரு பிள்ளை

4 நவம்பர் 1972

அன்னை அபிராமி
தங்கதுரை
தெய்வம்

25 அக்டோபர் 1973

கௌரவம்
நத்தையில் முத்து
பாக்தாத் பேரழகி
பூக்காரி

13 நவம்பர் 1974

அவள் ஒரு தொடர்கதை
அன்பைத் தேடி
கலியுக கண்ணன்
தேவி ஸ்ரீ கருமாரியம்மன்
பந்தாட்டம்

2 நவம்பர் 1975

அமுதா
அவளுக்கு ஆயிரம் கண்கள்
டாக்டர் சிவா

22 அக்டோபர் 1976

அக்கா
சித்ரா பௌர்ணமி
தாயில்லா குழந்தை
பேரும் புகழும்
மூன்று முடிச்சு
வாயில்லாப் பூச்சி

10 நவம்பர் 1977

அண்ணன் ஒரு கோவில்
ஆட்டுக்கார அலமேலு
ஆறு புஷ்பங்கள்
ஸ்ரீ கிருஷ்ண லீலா
பெண்ணைச் சொல்லி குற்றமில்லை

30 அக்டோபர் 1978

அதிர்ஷ்டக்காரன்
அவள் அப்படித்தான்
கண்ணாமூச்சி
காஞ்சி காமாட்சி
தங்கரங்கன்
தப்புத் தாளங்கள்
பைலட் பிரேம்நாத்
வண்டிக்காரன் மகன்

19 அக்டோபர் 1979

அன்னை ஓர் ஆலயம்
நீல மலர்கள்
பஞ்ச பூதம்
போர்ட்டர் பொன்னுசாமி
திசை மாறிய பறவைகள்

Tags: diwali released movies, moondru mudichu, padagoti

Share via: