பிக் பாஸ் சீசன் 4ன் 16 போட்டியாளர்கள் யார் யார் ?

05 Oct 2020

விஜய் டிவியில் அக்டோபர் 4 முதல் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 4ன் போட்டியாளர்கள்...

1.ஆஜித் (சூப்பர் சிங்கர் ஜுனியர் 3 வின்னர்)

2.ஆரி (நடிகர்)

3.அனிதா சம்பத் ( செய்தி வாசிப்பாளர்)

4.பாலா (ஆணழகன் போட்டி வெற்றியாளர்)

5.கேப்ரியலா ( ஜோடி நம்பர் 1 ஜுனியர்  வின்னர், ஜோடி நம்பர் 1 சீசன் 6 வின்னர்...) 

6.ஜித்தன் ரமேஷ் (நடிகர்)

7.நிஷா (விஜய் டிவி தொகுப்பாளர்)

8.ரம்யா பாண்டியன் (நடிகை)

9.ரேகா (நடிகை)

10.ரியோ ராஜ் (நடிகர்)

11.சம்யுக்தா (பிஸினஸ் உமன்)

12.சனம் ஷெட்டி (நடிகை)

13.ஷிவானி (டிவி நடிகை)

14.சோம் (மாடல், எம்எம்எ போட்டியாளர்)

15.சுரேஷ் சக்ரவர்த்தி (நடிகர்)

16.வேல் முருகன் (பின்னணிப் பாடகர்)

Tags: bigg boss 4, bigg boss, kamalhaasan, vijay tv

Share via: