கே. பாலசந்தர், இளையராஜா இணைந்த படங்கள்

25 Jul 2020

கே. பாலசந்தர், இளையராஜா இணைந்த முதல் படம் 'சிந்து பைரவி (1985)'

இப்படம் இளையராஜாவுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான  தேசிய விருது, சித்ராவுக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது , சுஹாசினிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது ஆகியவற்றை பெற்று தந்தது .

 தொடர்ந்து அவர்கள் இணைந்த படங்கள் 

2. புன்னகை மன்னன் (1986)

3. மனதில் உறுதி வேண்டும் (1987)

4. உன்னால் முடியும் தம்பி (1988)

5. புது புது அர்த்தங்கள் (1989)

Tags: balachandar, ilaiyaraaja

Share via: