ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் தயாரித்த படங்கள்

27 Jul 2020

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம் புரொடக்ஷன்ஸ்  தயாரித்த தமிழ் படங்கள்...

1. நாம் இருவர் (1947)

2. வேதாள உலகம் (1948)

3. வாழ்க்கை (1949)

4. ஓர் இரவு (1951)

5. பராசக்தி (1952)

6. சத்யசோதனை (1953)

7. ஜாதகம் (1953)

8. அந்த நாள் (1954)

9. பெண் (1954)

10. செல்லப்பிள்ளை (1955)

11. நாகதேவதை (1956)

12. குலதெய்வம் (1956)

13. மாமியார் மெச்சின மருமகள் (1959)

13. சகோதரி (1959)

14. தெய்வப்பிறவி (1960)

15. களத்தூர் கண்ணம்மா (1960)

16. பாவ மன்னிப்பு (1961)

17. பார்த்தால் பசி தீரும் (1962)

18. வீரத்திருமகன் (1962)

19. அன்னை (1962)

20. நானும் ஒரு பெண் (1963)

21. பச்சை விளக்கு (1964)

22. சர்வர் சுந்தரம் (1964)

23. காக்கும் கரங்கள் (1965)

24. குழந்தையும் தெய்வமும் (1965)

25. அன்பே வா (1966)

26. ராமு (1966)

27. மேஜர் சந்திரகாந்த் (1966)

28. அதே கண்கள் (1967)

29. உயர்ந்த மனிதன் (1968)

30. அன்னையும் பிதாவும் (1969)

31. எங்க மாமா (1970)

32. அனாதை அனந்தன் (1970)

33. சுடரும் சூறாவளியும் (1971) 

34. காசேதான் கடவுளடா (1972)

35. முரட்டு காளை (1980)

36. சிவப்பு மல்லி (1981)

37. போக்கிரி ராஜா (1982)

38. அம்மா (1982)

39. சகலகலா வல்லவன் (1982)

40. பாயும் புலி (1983)

41. முந்தானை முடிச்சு (1983)

42. தூங்காதே தம்பி தூங்காதே (1983)

43. சூரக்கோட்டை சிங்கக்குட்டி (1983)

44. புதுமைப் பெண் (1984)

45. நல்லவனுக்கு நல்லவன் (1984)

46. நல்ல தம்பி (1985)

47. உயர்த்த உள்ளம் (1985)

48. மிஸ்டர் பாரத் (1986)

49. சம்சாரம் அது மின்சாரம் (1986)

50. மெல்ல திறந்தது கதவு (1986)

51. தர்மதேவதை (1986)

52. சங்கர் குரு (1987)

53. அன்புள்ள அப்பா (1987)

54. பெயர் சொல்லும் பிள்ளை (1987)

55. மனிதன் (1987)

56. தாய்மேல் ஆணை (1988)

57. பாட்டி சொல்லைத் தட்டாதே (1988)

58. வசந்தி (1988)

59. சொந்தக்காரன் (1989)

60. ராஜா சின்ன ரோஜா (1989)

61. பெண் புத்தி பின் புத்தி (1989)

62. உலகம் பிறந்தது எனக்காக (1990)

63. எஜமான் (1993)

64. சேதுபதி ஐபிஎஸ் (1994)

65. சக்திவேல் (1994)

66. மின்சார கனவு (1997)

67. ஜெமினி (2002)

68. அன்பே அன்பே (2003)

69. ப்ரியமான தோழி (2003)

70. பேரழகன் (2004)

71. திருப்பதி (2006)

72. சிவாஜி (2007)

73. அ ஆ இ ஈ (2009)

74. அயன் (2009)

75. வேட்டைக்காரன் (2009)

76. முதல் இடம் (2011)

77. இதுவும் கடந்து போகும் (2014)

Tags: avm productions, sivaji, vetaikkarn, ayan

Share via: