ஜீ தமிழ், ஜீ திரை - 2020 சுதந்திர தின திரைப்படங்கள்
14 Aug 2020
ஜீ தமிழ் டிவியில் நாளை ஆகஸ்ட் 15, 2020 சுதந்திர தினத்தன்று ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள்...
காலை - 8 மணி
தில்லுக்கு துட்டு 2
காலை 10.30 மணி
ஜடா - உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக...
பிற்பகல் 1.30 மணி
கென்னடி கிளப்
மாலை 4 மணி
தபாங் 3 - தமிழ் - உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக....
ஜீ திரை டிவி
காலை 7 மணி
உரி - தி சர்ஜிக்கல் ஸ்டிரைக்
காலை 10 மணி
கனா
மதியம் 1 மணி
மெர்சல்
மாலை 4.30 மணி
மதுரராஜா
இரவு 7.30 மணி
சிவலிங்கா
Tags: zee tamil, zee thirai