இன்று டிசம்பர் 18, 2020 வெளியாகும் படங்கள்...
18 Dec 2020
இன்று டிசம்பர் 18, 2020 வெளியாகும் படங்கள்...
கள்ளத்தனம்
தயாரிப்பு - கண்ணன் கிரியேஷன்ஸ்
இயக்கம் - தண்டபாணி
இசை - ரவிகிரண்
நடிப்பு - யுகன்
சேலத்துப் பொண்ணு
தயாரிப்பு - கணேஷ் எண்டர்பிரைசஸ்
இயக்கம் - ஸ்டார் கணேஷ்
இசை - ஆதிஷ்
நடிப்பு - கார்த்திக், கமலி
சொல்லுங்கண்ணே சொல்லுங்க
தயாரிப்பு - அருண் கிரியேஷன்ஸ்
இயக்கம் - இளங்கோ லட்சுமணன்
வாழ்த்துகிறேன்
தயாரிப்பு - எம்எம் சினிமாஸ்
இயக்கம், இசை - இராமசுப்ரமணியன்
நடிப்பு - குட்டி ராஜா, ஜெனி
Tags: december 18, kallathanam, selathu ponnu, sollungannae sollunga