ஜுலை 17ம் தேதியில் வெளியான படங்கள்...
17 Jul 2020
முந்தைய வருடங்களில் ஜுலை 17ம் தேதியில் வெளியான படங்கள்...
17 ஜுலை 1937
விக்ரம ஸ்திரி சாகஸம்
இயக்கம் - டி.சி.வடிவேலு நாயகர்
இசை - நாராயண்
நடிப்பு - எஸ்.டி.சுவாமி, டி.எஸ்.கிருஷ்ணவேணி
17 ஜுலை 1965
வழிகாட்டி
இயக்கம் - கே.பெருமாள்
இசை - இப்ராஹிம்
நடிப்பு - எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி
17 ஜுலை 1981
அவளும் தாயானாள்
இயக்கம் - முகமது அலி
இசை - குணசிங்
நடிப்பு - எம்.ஜி.வேணுகோபால், ஜெயவாணி
47 நாட்கள்
இயக்கம் - பாலசந்தர்
இசை - எம்.எஸ்.விஸ்வநாதன்
நடிப்பு - சிரஞ்சீவி, ஜெயப்பிரதா
17 ஜுலை 1983
சஷ்டி விரதம்
இயக்கம் - ஆர்.தியாகராஜன்
இசை - ஷங்கர் கணேஷ்
நடிப்பு - சிவகுமார், பூர்ணிமா ஜெயராம்
17 ஜுலை 1987
ஏட்டிக்குப் போட்டி
இயக்கம் - ஆர்.கோவிந்தராஜன்
இசை - கங்கை அமரன்
நடிப்பு - பாண்டியராஜன், சித்ராங்கி, சரிதா
17 ஜுலை 2009
அச்சமுண்டு அச்சமுண்டு
இயக்கம் - அருண் வைத்தியநாதன்
இசை - கார்த்திக் ராஜா
நடிப்பு - பிரசன்னா சினேகா
காதல் கதை
இயக்கம் - வேலு பிரபாகரன்
இசை - இளையராஜா
நடிப்பு - வேலு பிரபாகரன், ஷெர்லி தாஸ்
இயக்கம் - மூர்த்தி
இசை - தினா
நடிப்பு - பசுபதி, ஜோதிர்மயி
17 ஜுலை 2015
இயக்கம் - பாலாஜி மோகன்
இசை - அனிருத்
நடிப்பு - தனுஷ், காஜல் அகர்வால்
17 ஜுலை 2019
இஃக்லூ ( ஜீ 5 வெளியீடு )
இயக்கம் - பரத் மோகன்
இசை - ஆரோள் கரோலி
நடிப்பு - அம்ஜத் கான், அஞ்சு குரியன்
Tags: maari, dhanush, vedigundu murugesan, july 17, 17 july, july 17 movies, 17 july movies, july 17 released movies, 17 july released movies, ஜுலை 17, 17 ஜுலை