‘கருப்பு’, சூர்யாவுக்கு முதல் 300 கோடி...

29 May 2026

தமிழ் சினிமாவில் கடந்த பத்து வருடங்களில் வளர்ந்த சிவகார்த்திகேயன் கூட 2024ல் வெளிவந்த ‘அமரன்’ படம் மூலம் 300 கோடி வசூலைத் தொட்டுவிட்டார். ஆனால், தனது 30வது வருட சினிமா பயணத்தை நெருங்க உள்ள சூர்யா 200 கோடி வசூலைக் கூட கடக்காமல் இருந்தார். அந்த ஏக்கத்தை ‘கருப்பு’ படம் போக்கிவிட்டது. சூர்யாவின் முதல் 300 கோடி படமாக ‘கருப்பு’ படம் அமைந்துள்ளது.

சற்று முன் தயாரிப்பு நிறுவனம் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

தமிழ்சினிமாவில் இதுவரையில் 300 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்ற படங்கள் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் வெளியான தகவலின் பட்டியல்...

1.2.0 - 800 கோடி

2.ஜெயிலர் - 600 கோடி

3.லியோ - 600 கோடி

4.கூலி - 500 கோடி

5.பொன்னியின் செல்வன் 1 - 500 கோடி

6. தி கோட் - 450 கோடி

7.விக்ரம் - 450 கோடி

8.பொன்னியின் செல்வன் 2 - 350 கோடி

9.கபாலி - 300 கோடி

10.அமரன் - 300 கோடி

11.கருப்பு - 300 கோடி

 

Tags: karuppu, suriya, trisha, rj balaji

Share via: