கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

Actors: Dulquer Salmaan, Ritu Varma, Niranjani Ahathiyan,
Director: Desingh Periyasamy,
Crew: Masala Coffee
Release Date: 28-02-2020
Movie Duration: 2
Rating: 7/10

வியாகாம் 18 ஸ்டுடியோஸ், ஜோசப் ஆன்டோ பிலிம் கம்பெனி தயாரிப்பில், தேசிங் பெரியசாமி இயக்கத்தில், மசாலா காபி இசையமைப்பில், துல்கர் சல்மான், ரித்து வர்மா, ரக்ஷன், நிரஞ்சனி அகத்தியன் மற்றும் பலர் நடிக்கும் படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.