விஜய் டிவி - ஆயுதபூஜை, விஜயதசமி சிறப்பு நிகழ்ச்சிகள்

விஜய் டிவியில் 21ம் தேதி ஆயுத பூஜை தினத்தன்றும், 22ம் தேதி விஜயதசமி தினத்தன்றும் ஒளிபரப்பாக உள்ள சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்புத் திரைப்படங்கள்... 21 அக்டோபர் – 2015, புதன் கிழமை காலை 7.15 மணி சூப்பர் ஹிட் பாடல்கள் காலை 8 மணி வணக்கம் தமிழா காலை 8.30 மணி பட்டி மன்றம் வாழ்க்கையில் வெற்றி பெற எது தேவை ? கல்வியா ? செல்வமா ? வீரமா ? காலை 10 மணி காபி வித் டிடி நடிகர் விக்ரம், நடிகை சமந்தா பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சி காலை 11 மணி இன்று நேற்று நாளை - திரைப்படம் விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ் மற்றும் பலர் நடித்த உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறை ஒளிபரப்பாகும் திரைப்படம் பிற்பகல் 2 மணி வேட்டையாடு விளையாடு – டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் பங்கு பெறும் நிகழ்ச்சி பிற்பகல் 3 மணி காக்கா முட்டை – திரைப்படம் மாலை 6 மணி மீகாமன் – ஆர்யா, ஹன்சிகா நடித்த, உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக ஒளிபரப்பாகும் திரைப்படம் இரவு 9 மணி கடல் – திரைப்படம் 22 அக்டோபர் 2015 – வியாழக் கிழமை காலை 7.15 மணி சூப்பர் ஹிட் பாடல்கள் காலை 8 மணி வணக்கம் தமிழா காலை 9 மணி பிரபலங்கள் வீடு – கொலு சிறப்பு நிகழ்ச்சி காலை 10 மணி சூப்பர் ஜுனியர்ஸ் – குழந்தைகளின் திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி காலை 11 மணி அமர காவியம் – திரைப்படம் சத்யா, மியா ஜார்ஜ் மற்றும் பலர் நடித்த, உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் திரைப்படம் பிற்பகல் 2 மணி வேட்டையாடு விளையாடு – விஜய் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் பங்கு பெறும் நிகழ்ச்சி மதியம் 3 மணி மான் கராத்தே – சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடித்த திரைப்படம் மாலை 6 மணி துப்பாக்கி – விஜய்,  காஜல் அகர்வால் நடித்த திரைப்படம் இரவு 9 மணி தில்லு முல்லு 2 – மிர்ச்சி சிவா, பிரகாஷ் ராஜ், இஷால் தல்வார் நடித்த திரைப்படம்