Chinna Pannai Periya Pannai / சின்ன பண்ணை பெரிய பண்ணை (2021)

Actors: Bonda Mani
Director: Bagavathi Bala
Music Director: Premgi Amaran,Vijay Prabhu
Release Date: 29-10-2021

சின்னபண்ணை பெரிய பண்ணை திரைப்படம் 2021 ஏப்ரல் 14 திருச்சியில்  ஆரம்பிக்கப்பட்டது.

போண்டாமணி கதாநாயகனாக நடித்துள்ளார்
சர்மிளா கதாநாயகியாக நடித்துள்ளார்
 R சுந்தர்ராஜன், பயில்வான் ரங்கநாதன், முத்துக்காளை, சிசர் மனோகர், பெஞ்சமின், நெல்லை சிவா, விஜய கணேஷ், வடிவேல் பீட்டர், நடேசன், பீர்மூஸ் தாஸ், ஆதேஷ்பாலா, சித்திரகுப்தன், KTM,  தலகண்டசாமி கர்னல்ராஜேந்திரன், தங்க திருப்பதி
நடித்துள்ளார்கள்

கதை திரைக்கதை வசனம் இயக்கம் ஒளிப்பதிவு பகவதிபாலா
இசை விஜய் பிரபு பிரேம்ஜி 
எடிட்டிங் லட்சுமணன்
கலை பிரவீன் 
சண்டைப்பயிற்சி தீப்பொறி நித்யா தயாரிப்பு 
சின்ன பண்ணை R-தனசேகரன்
 பகவதி பாலா