வால்டர்

Actors: Sibi Raj, Shirin Kanchwala, Samuthirakani, Natraj Subramaniam
Director: Anbu
Music Director: Dharma Prakash
Release Date: 13-03-2020
Movie Duration: 2
Rating: 5.5/10

11:11 புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அன்பு இயக்கத்தில், தர்ம பிரகாஷ் இசையமைப்பில், சிபிராஜ், சமுத்திரக்கனி, நட்டி, ஷிரின் கான்ச்வாலா மற்றும் பலர் நடிக்கும் படம் வால்டர்.