வசந்த முல்லை - டீசர்

25 Jun 2021

எஸ்ஆர்டி என்டர்டெயின்மென்ட், முத்ராஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில், ரமணன் புருஷோத்தமா இயக்கத்தில், ராஜேஷ் முருகேசன் இசையமைப்பில் பாபி சிம்ஹா, காஷ்மிரா பர்தேஷி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘வசந்த முல்லை’.

Share via: