திட்டம் இரண்டு - டிரைலர்

26 Jul 2021

சிக்சர் என்டர்டெயின்மென்ட், மினி ஸ்டுடியோ தயாரிப்பில், விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், சதீஷ் ரகுநாதன் இசையமைப்பில், ஐஸ்வர்யா ராஜேஷ், பாவல் நவகீதன், கோகுல் ஆனந்த் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘திட்டம் இரண்டு’.

Share via: