கணேசா மீண்டும் சந்திப்போம் - டீசர்

15 Jan 2019
ஹரி கீதா பிக்சர்ஸ், ஸ்கைவே பிக்சர்ஸ் தயாரிப்பில், ரதீஷ் எரட் இயக்கத்தில், என்எல்ஜி சிபி இசையமைப்பில், பிருத்வி ராஜன், ஓவியா, தேவிகா நம்பியார், சிங்கம்புலி, ஐஎம் விஜயன் மற்றும் பலர் நடிக்கும் படம் கணேசா மீண்டும் சந்திப்போம்.

Share via: