ஆர்ஜே பாலாஜி நடிக்கும் ‘எல்கேஜி’ - டிரைலர்

02 Feb 2019
வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், கே.ஆர்.பிரபு இயக்கத்தில், லியோன் ஜேம்ஸ் இயக்கத்தில், ஆர்ஜே பாலாஜி, பிரியா ஆனந்த், ஜே.கே. ரித்தீஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் எல்கேஜி.

Share via: