விஷால் நடிக்கும் ‘அயோக்யா’ - டீசர்
06 Feb 2019
லைட் அவுஸ் மூவி மேக்கர்ஸ் எல்எல் பி தயாரிப்பில், வெங்கட் மோகன் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், விஷால், ராஷி கண்ணா, பார்த்திபன், கேஎஸ் ரவிக்குமார், பூஜா தேவரியா, யோகி பாபு, எம்எஸ் பாஸ்கர் மற்றும் பலர் நடிக்கும் படம் அயோக்யா.