சில்லுக்கருப்பட்டி - டிரைலர்
19 Dec 2019
டிவைன் புரொடக்ஷன் வெங்கடேஷ் வெளினேனி தயாரிப்பில், ஹலிதா ஷமீம் இயக்கத்தில், பிரேதீப் குமார் இசையமைப்பில், சமுத்திரக்கனி, சுனைனா, மணிகண்டன், நிவேதிதா சதீஷ், லீலா சாம்சன், ஸ்ரீராம், சாரா மற்றும் பலர் நடித்துள்ள படம் சில்லுக்கருப்பட்டி.