கொலைகாரன் - டீசர்

21 Mar 2019
தியா மூவீஸ் தயாரிப்பில், ஆன்ட்ரு லூயிஸ் இயக்கத்தில், சைமன் கே கிங் இசையமைப்பில், விஜய் ஆண்டனி, அர்ஜுன், ஆஷிமா நர்வால், நாசர், சீதா, பகவதி பெருமாள் மற்றும் பலர் நடிக்கும் படம் கொலைகாரன்.

Share via:

Movies Released On December 09