பிரபுதேவா, தமன்னா நடிக்கும் ‘தேவி 2’ - டீசர்
26 Mar 2019
ஜிவி பிலிம்ஸ் மற்றும் டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில், விஜய் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், பிரபுதேவா, தமன்னா, நந்திதா ஸ்வேதா, ஆர்ஜே பாலாஜி, கோவை சரளா மற்றும் பலர் நடிக்கும் படம் தேவி 2.