அவெஞ்சர்ஸ் என்ட்கேம் - தமிழ் - டிரைலர்

07 Apr 2019
மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அந்தோணி ருஸ்ஸோ, ஜோ ருஸ்ஸோ இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ஹாலிவுட் படம் அவெஞ்சர்ஸ் என்ட்கேம். தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டுள்ள இந்தப் படம் ஏப்ரல் மாதம் 26ம் தேதி வெளியாகிறது.

Share via: