ஜோதிகா நடிக்கும் ‘ராட்சசி’ - டிரைலர்

31 May 2019
டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், கௌதம் ராஜ் இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைப்பில், ஜோதிகா, சத்யன், கவிதா பாரதி, ஹரிஷ் பெரடி, பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் ராட்சசி.

Share via: