நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா - டிரைலர்

03 Jun 2019
எஸ்கே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில், ஷபீர் இசையமைப்பில், ரியோ ராஜ், ஷிரின் கன்ச்வாலா, விக்னேஷ்காந்த், ராதாரவி, நாஞ்சில் சம்பத் மற்றும் பலர் நடிக்கும் படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா.

Share via: