சமுத்திரக்கனி நடிக்கும் ‘கொளஞ்சி‘ - டிரைலர்

22 Jul 2019
ஒயிட் ஷேடோஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், தனராம் சரவணன் இயக்கத்தில், நடராஜன் சங்கரன் இசையமைப்பில், சமுத்திரக்கனி, சங்கவி, ராஜாஜி, நய்னா சர்வார் மற்றும் பலர் நடிக்கும் படம் கொளஞ்சி.

Share via: