சை ரா நரசிம்ம ரெட்டி - உருவாக்க வீடியோ

14 Aug 2019
கொனிடேலா புரொடக்ஷன் கம்பெனி தயாரிப்பில், சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில், அமித் திரிவேதி இசையமைப்பில், சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், ஜெகபதி பாபு, நயன்தாரா, கிச்சா சுதீப், விஜய் சேதுபதி, தமன்னா, நிகரிகா மற்றும் பலர் நடிக்கும் படம் சை ரா நரசிம்ம ரெட்டி.

Share via: