த்ரிஷா நடிக்கும் கர்ஜனை - டிரைலர்

21 Aug 2019
செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் மேக்கர்ஸ் தயாரிப்பில், சுந்தர் பாலு இயக்கத்தில், அம்ரிஷ் இசையமைப்பில் த்ரிஷா, அமித், வம்சி கிருஷ்ணா மற்றும் பலர் நடிக்கும் படம் கர்ஜனை.

Share via: