பட்டாஸ் - டிரைலர்

07 Jan 2020
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில், விவேக் மெர்வின் இசையமைப்பில், தனுஷ், மெஹ்ரின், சினேகா, நவீன் சந்திரா, நாசர் மற்றும் பலர் நடிக்கும் படம் பட்டாஸ்.

Share via: