தனி ஒருவன் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் வீடியோ
28 Aug 2017
மோகன்ராஜா இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, நயன்தாரா மற்றும் பலர் நடித்த ‘தனி ஒருவன்’ படம் வெளிவந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் முடிவடைவதையொட்டி படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகளை இயக்குனர் மோகன்ராஜா இன்று வெளியிட்டுள்ளார்.