கொடி வீரன் - டீசர்

01 Oct 2017
கம்பெனி புரொடக்சன்ஸ் தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் என்.ஆர்.ரகுநந்தன் இசையமைப்பில் சசிகுமார், மகிமா நம்பியார், சனுஷா, பூர்ணா, விதார்த், பசுபதி, பாலசரவணன் மற்றும் பலர் நடித்திருக்கும் ‘கொடி வீரன்’ படத்தின் டீசர்.

Share via: