கார்த்தி நடிக்கும் ‘கைதி’ - டிரைலர்

08 Oct 2019
டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், கார்த்தி, நரேன், தீனா, மரியம் ஜார்ஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கைதி’.

Share via: