சேரன் நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’ - டிரைலர்
17 Oct 2019
பல்லட்டே கொக்காட் பிலிம் ஹவுஸ் தயாரிப்பில் சாய் ராஜ்குமார் இயக்கத்தில், வினோத் எஜமான்யா இசையமைப்பில், சேரன், இர்பான், சிருஷ்டி டாங்கே, நந்தனா வர்மா, சரயு மோகன் மற்றும் பலர் நடிக்கும் படம் ராஜாவுக்கு செக்.