மெர்சல் - மெர்சல் அரசன்...பாடல் - வீடியோ
20 Nov 2017
தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் மற்றும் பலர் நடிக்க விவேக் பாடல்களை எழுதியுள்ள ‘மெர்சல்’ படத்தின், ‘மெர்சல் அரசன்’....பாடலின் முழு வீடியோ...