இருட்டு அறையில் முரட்டு குத்து - டீசர்
11 Feb 2018
ப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் பாலமுரளி பாலு இசையமைப்பில் கௌதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா, கருணாகரன் மற்றும் பலர் நடிக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து பட டீசர்.