காலா - தமிழ், தெலுங்கு, ஹிந்தி - டீசர்கள்

02 Mar 2018
உண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், ரஜினிகாந்த், சமுத்திரக்கனி, ஹுமா குரேஷி, ஈஸ்வரி ராவ் மற்றும் பலர் நடித்துள்ள காலா படத்தின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி  டீசர்கள். காலா - தமிழ் - டீசர் https://youtu.be/Wm_vSSlVsV4 காலா - தெலுங்கு - டீசர் https://youtu.be/qByNjcs4PUI காலா - ஹிந்தி - டீசர் https://youtu.be/pSnMt6h6zk0

Share via: