காளி - டிரைலர்
15 Mar 2018
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், விஜய் ஆண்டனி இசையமைத்து கதாநாயகனாக நடிக்கும் படம். அஞ்சலி, சுனைனா, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள்.