காளிதாஸ் - டிரைலர்
10 Nov 2019
லீப்பிங் ஹார்ஸ் என்டர்டெயின்மென்ட், இன்கிரிடிபிள் புரொடக்ஷன்ஸ், டினா ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், விஷால் சந்திரசேகர் இசையமைப்பில், பரத், சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன், அன் ஷீதல் மற்றும் பலர் நடிக்கும் படம் காளிதாஸ்.