தனுசு ராசி நேயர்களே - டீசர்
19 Nov 2019
ஶ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்க, சஞ்சய் பாரதி இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில், ஹரிஷ் கல்யாண், ரெபா மோனிகா ஜான், டிகங்கனா சூர்யவன்சி, யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் படம் ‘தனுசு ராசி நேயர்களே’.