செக்கச் சிவந்த வானம் - டிரைலர்
25 Aug 2018
லைகா புரொடக்ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், அரவிந்த்சாமி, சிம்பு, அருண் விஜய், விஜய் சேதுபதி, ஜெயசுதா, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஹைதரி, தியாகராஜன், பிரகாஷ் ராஜ், டயானா எரப்பா, மன்சூர் அலிகான், சிவ ஆனந்த் மற்றும் பலர் நடிக்கும் படம் செக்கச் சிவந்த வானம்