ஜருகண்டி - டிரைலர்

08 Sep 2018
ஸ்வேத், ஷ்ரத்தா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், பிச்சுமணி இயக்கத்தில், போபோ சஷி இசையமைப்பில், ஜெய், ரெபா மோனிகா ஜான், ரோபோ சங்கர், டேனியல் போப் மற்றும் பலர் நடிக்கும் படம் ஜருகண்டி.

Share via: