சர்கார் - சிமிட்டாங்காரன்...பாடல் வரிகள் வீடியோ
24 Sep 2018
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏஆர் முருகதாஸ் இசையமைப்பில், விஜய், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் ‘சர்கார்’ படத்தின் ‘சிமிட்டாங்காரன்’ பாடல் வரிகள் வீடியோ...
பாடல் - விவேக்
பாடியவர்கள் - பாம்பா பாக்யா, விபின் அனேஜா, அபர்ணா நாராயணன்