சமுத்திரக்கனி நடிக்கும் ‘சங்கத் தலைவன்’ - டிரைலர்

22 Feb 2020

உதய் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், மணிமாறன் இயக்கத்தில், ராபர்ட் சற்குணம் இசையமைப்பில், சமுத்திரக்கனி, ரம்யா சுப்ரமணியன், சுனு லட்சுமி, கருணாஸ் மற்றும் பலர் நடிக்கும் படம் சங்கத்தலைவன்.

Share via: